வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
பழநி: பழநி அட்வகேட் அசோசியேஷன் சங்க 2025-27 ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக மணிகண்ணன், செயலாளராக சுந்தரபாண்டியன், பொருளாளராக சிவக்குமார், துணைத் தலைவராக கார்த்திக்குமார், துணை செயலாளராக சரவணகுமார், செயற்குழு உறுப்பினராக அனுசுயா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.