உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் பரத நாட்டியம்

கோயிலில் பரத நாட்டியம்

நத்தம்; குட்டூரி உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாணவிகள் 20-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பக்தி பாடலுக்கு ஏற்றவாறு பரதநாட்டியம் ஆடினர். மாணவிகளுக்கு கோயில் நிர்வாகி மணிமாறன் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ