மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழா
14-Jan-2026
வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. தி.மு.க., நகர செயலாளர் கணேசன் சைக்கிள்களை வழங்கினார். இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஷ் செந்தில், தலைமை ஆசிரியர் ராமு, பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, உதவி தலைமை ஆசிரியர்கள் பழனிச்சாமி, ரமேஷ், செந்தில்குமார் பங்கேற்றனர்.
14-Jan-2026