மேலும் செய்திகள்
போதை தடுப்பு விழிப்புணர்வு
07-Aug-2025
கொடைக்கானல்: கொடைக்கானலில் மதுரை மண்டல புள்ளியல்துறை சார்பில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு 75 ம் ஆண்டை முன்னிட்டு ஏரி சாலையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.புள்ளியல் துறை இயக்குனர் விஷ்ணுராஜ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் , புள்ளியல் துறை சார்ந்த குழுவினர் கலந்து கொண்டனர்.
07-Aug-2025