உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரிய கும்பிடு திருவிழா

பெரிய கும்பிடு திருவிழா

வடமதுரை; வடமதுரை சிங்காரக்கோட்டை ஸ்ரீபோரம்மாள், காணப்பாடி பெருமாள், பாப்பம்மாள் கோயிலில் பெரிய கும்பிடு திருவிழா 3 நாட்கள் நடந்தது. பொதி நாட்டுவித்தல், நிலுவை கூடையில் காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், சிவபாதம் பெற்றவர்களுக்கு பொம்மை வைத்தல், சுவாமி மாடுகளுடன் கொத்துக்கொம்பில் இருந்து பருவுவிடுதல் என பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் எம்மேனவாரு குல பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ