உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இருதரப்பு மோதல்: மூவர் கைது

இருதரப்பு மோதல்: மூவர் கைது

நத்தம்: நத்தம் அருகே மூங்கில்பட்டி- பெருமாள்புரத்தை சேர்ந்தவர்கள் கணேசன் 45, பாப்பா 55. இருவருக்கும் அங்குள்ள அரசு நிலத்தை அனுபவிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இன்று (நவ.,13) ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தொடர்ந்து நத்தம் போலீசில் புகார் செய்தனர். இருதரப்பை சேர்ந்த பாப்பா, பழனிச்சாமி 31, அழகுஜோதி 31, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை