உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது

கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட பா.ஜ., நிர்வாகி கைது

நெய்க்காரப்பட்டி : திண்டுக்கல்மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டி அருகே பெரிய கலையம்புத்துாரை சேர்ந்த பா.ஜ., இளைஞரணி ஒன்றிய தலைவர் ராஜீவ் காந்தி 35. சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் ஒரு பாடல் பின்னணியில் கத்தியுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிட்டதாக புகார் எழுந்தது. இவரை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ