மேலும் செய்திகள்
வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு
06-Mar-2025
ஆயக்குடி: ழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டி-கோம்பைப்பட்டி சாலையில் சுடுகாடு அருகே உள்ள ஓடையில் 50 வயதுடைய ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பழநி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்.ஆயக்குடி போலீசார்விசாரிக்கின்றனர்.
06-Mar-2025