உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அழுகிய நிலையில் உடல்

அழுகிய நிலையில் உடல்

நத்தம்: -மதுரை மாவட்டம் மேலுார் அருகே கடுமிட்டான்பட்டியை சேர்ந்தவர் வைரவன் 63. இவருக்கு சளி, காய்ச்சல் , தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. நத்தம் அரசு மருத்துவமனை சென்று வருவதாக கூறி சென்றவர் 2 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அழுகிய நிலையில் இறந்து கிடந்த இவரது உடலை நத்தம் போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை