உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

புத்தக வாசிப்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரி சுய நிதிப்பிரிவு தமிழ்த்துறை,திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து திண்டுக்கல் வாசிக்கிறது எனும் தலைப்பில் புத்தகவாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். ஜி.டி.என். கல்விக்குழும தாளாளர் ரெத்தினம் முன்னிலை வகித்தார். இயக்குநர் துரை ரெத்தினம்,கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன்,சுய உதவிப்பிரிவின் துணை முதல்வர் நடராஜன்,ஆலோசகர் ராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் மதிவாணன், திண்டுக்கல் இலக்கியகள நிர்வாகி தங்கம், விமலாதேவி, கவிதா, சாந்தினி, சுஜாதா,கவிதா பேசினர். உதவி பேராசிரியர் காளிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை