உள்ளூர் செய்திகள்

 சிறுவன் கைது

சாணார்பட்டி: -சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் 24. இவர் கடந்த அக்.27 ல் அவர் வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த டூ வீலரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., ஆதாரங்களின் அடிப்படையில் 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை