கஞ்சா விற்ற சிறுவர்கள் கைது
வடமதுரை: வடமதுரை திண்டுக்கல் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற 19, 17 வயது இரு சிறுவர்களை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.