உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் மோதி கொத்தனார் பலி

வேன் மோதி கொத்தனார் பலி

வேடசந்துார்: வடுகம்பாடி ஊராட்சி தேவகவுண்டனுாரைச் சேர்ந்தவர் ராஜா மகன் பூபதி 22. இவரது நண்பர் பூத்தம்பட்டி செல்வம் மகன் சூர்யா 19. இருவரும் கேரளத்தில் கொத்தனார் வேலை செய்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு டூவீலரில் வந்தனர். ஒட்டன்சத்திரம் – வேடசந்துார் ரோட்டில் ஒட்டநாகம்பட்டி பிரிவு பகுதியில் எதிரே வந்த பால் வேன் மோதியது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் பூபதி சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை