பாலம் பணியால் நுாலக வாசகர்களை அச்சுறுத்தும் பாதை
ஒரிரு நாளில் முழுமை பெறும்பண்ணைக்காடு நுாலகம் அருகே பாலம் அமைக்கும் பணி ஒரு சில தினங்களில் முழுமை பெறும். இதற்காக ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.--ராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், கொடைக்கானல்.