உள்ளூர் செய்திகள்

பஸ்-,கார் மோதல்

வேடசந்துார்: பெங்களூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரை பெங்களூரை சேர்ந்த அன்பரசன் ஓட்டிச் சென்றார். வேடசந்துார் காக்காதோப்பூர் பிரிவில் சேலம் சென்ற அரசு பஸ் மோதியதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. காரில் வந்த இருவர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ