பள்ளங்கியில் பஸ் மறியல்
கொடைக்கானல்: கொடைக்கானல் பள்ளங்கியில் கொட்டிவரை அருவி, பூதநாச்சி அம்மன் கோயில் உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் வழிபாடு செய்வது வழக்கம். அருவி, கோயிலுக்கு செல்லும் பாதையை தனியார் ஆக்கிரமித்துவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர மரியலுக்கு பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்தனர்.