காலிபணியிடங்களுக்கு அழைப்பு
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் 154, குறுஅங்கன்வாடி பணியாளர் 3, அங்கன்வாடி உதவியாளர் 78 உள்ளிட்ட பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படவுள்ளது. www.icds.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து ஏப். 23 விண்ணபிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.