மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா, குட்கா கடத்தல்
18-Sep-2025
திண்டுக்கல்: மும்பை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இன்ஜின் அருகே உள்ள பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் 6 கிலோ கஞ்சா இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர்.
18-Sep-2025