உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாக்டர் மீது வழக்கு

டாக்டர் மீது வழக்கு

பழநி: பழநி தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆயக்குடியைச் சேர்ந்த மதனகோபால் 65. இவர் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பழநி டவுன் போலீசார் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை