மேலும் செய்திகள்
கோயில் திருவிழா
15-May-2025
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சாத்தாவுராயர் கோயில் திருவிழா நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் முளைப்பாரி அழைப்பு, பிருந்தாவன தோப்பில் கரகம் பாலித்தல் நடந்தது. சுவாமி, அலங்காரப்பெட்டி ஊர்வலத்தை தொடர்ந்து கோயிலில் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
15-May-2025