உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விலை குறைந்த பூக்கள்

விலை குறைந்த பூக்கள்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பனிபொழிவின் காரணமாக மல்லிகை பூக்களின் மகசூல் குறைந்து குறைவான பூக்களே மார்க்கெட்டிற்கு வந்தது. சில தினங்களாக ரூ. ஆயிரத்துக்கு மேல் விற்பனையான மல்லிகை பூக்கள் நேற்று விலை குறைந்தது. பூ வியாபாரிகள் அதிகம் வராததால் பூக்களுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி அடைந்தது. நிலக்கோட்டை பூ மார்க்கெட் நேற்றைய விலை நிலவரம். மல்லிகை ரூ.700, கனகாம்பரம் ரூ.800, முல்லை ரூ.600, பிச்சி ரூ.300, செண்டுமல்லி ரூ.20-30, ரோஜா ரூ. 80 என்ற விலையில் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி