மேலும் செய்திகள்
குழந்தை வேலப்பர் கோவிலில் சங்காபிஷேகம்
02-Feb-2025
கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் கோயிலில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தைப்பூச தேரோட்டம் விழா கொடியேற்றத்துடன் தொடர்ஙகியது.இதை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி நகர் வலம் வருதல் நடக்கிறது. பிப். 22ல் தேரோட்டம் நடக்கிறது. இதை கான தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வருகை தருவர்.
02-Feb-2025