உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நெருப்பு இல்லா சமையல் போட்டிக்குத் தேவையான ஆலோசனைகளை பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி கூறினார். செயலாளர் சங்கீதா, நிர்வாக அலுவலக மேலாளர் வாணி பார்வையிட்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள், மாணவர்கள் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை