உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கிறிஸ்துமஸ், புத்தாண்டு பகிர்வு விழா

 கிறிஸ்துமஸ், புத்தாண்டு பகிர்வு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பகிர்வு விழா நடந்தது. மொட்டனம்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள பாசத்தோட்டத்தில் நடந்த விழாவிற்கு லயன்ஸ் சங்கத்தலைவர் சைலேந்திர ராய் தலைமை வகித்தார். ஆசிரியர் சாமி வரவேற்றார். பாதிரியார்கள் சைமன், பெலிக்ஸ் விஜய், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மண்டலத்தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர் ஆகியோர் குழந்தைகள், முதியோர்களுக்கு புத்தாடைகள், அரிசி மூடைகள் வழங்கினர். நடிகை பூவிதா இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உணவு வழங்கப் பட்டது. கவுன்சிலர்கள் வசந்தி, விமலா ஆரோக்கியமேரி, தெரசாள்மேரி, மார்த்தாண்டன், அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முருகானந்தம், செபஸ்தியார், வில்லியம், லியோ, குழந்தைவேல், பிச்சை பீட்டர், யாகப்பன், ராமச்சந்தின், மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை