உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நுாறு கிலோவில் கிறிஸ்துமஸ் கேக்

நுாறு கிலோவில் கிறிஸ்துமஸ் கேக்

கொடைக்கானல்; கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ,புத்தாண்டை வரவேற்கும் விதமாக நுாறு கிலோ பிளம் கேக் தயார் செய்யும் பணி நடந்தது. இங்குள்ள கோடை இன்டர்நேஷனல் விடுதியில் கேக் தயாரிக்க 24 வகை உலர் பழங்கள், உயர்ரக மதுபானம்,மூலப் பொருட்கள் கலக்கப்பட்டன. 45 நாள் பராமரிக்கப்பட்டு பிளம் கேக் தயார் செய்யப்படும்.இதில் விடுதி நிர்வாக இயக்குனர் பாண்டுரங்கன், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ