உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வித்விதா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

வித்விதா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஒட்டன்சத்திரம்: ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைவர் எம். சாமிநாதன் தலைமை வகித்தார். மறை மாவட்ட கல்விக் குழு செயலாளர் ஏ.மெல்கி லாரன்ஸ் பேசினார். தாளாளர் எஸ்.சித்தார்த்தன், செயலாளர் எஸ்.கவுதமன், அறங்காவலர்கள் இ.ஆர்.பி. சுகன்யா, ஆர்.ராதிகா, மேலாண்மை குழு உறுப்பினர் வி.ரகுநாதன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பி.நர்மதாஸ்ரீ , ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை