உள்ளூர் செய்திகள்

கல்லுாரிக்கனவு

நத்தம்; அய்யனார்புரத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரி கனவு எனும் உயர் கல்விவழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். தாசில்தார் ஆறுமுகம், நத்தம் பேரூராட்சிதலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை