உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரக்கு வாகனங்கள் பறிமுதல்

சரக்கு வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனிசாமி, எஸ்.ஐ., ஹரிஹரசுதன் தலைமையிலான போலீசார் நகர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பஜார் பகுதியில் பயணிகள் ஆட்டோக்களை சரக்கு ஆட்டோக்களாக வடிவமைத்து மூடைகள், பெட்டிகள் ஏற்றிச்சென்ற 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறையாக பதிவு செய்த பின்பே சாலையில் இயக்க வேண்டும் என எச்சரிக்கை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை