மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டம்
30-Jun-2025
வடமதுரை: நகர தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். தேர்தல் பூத் நிலை முகவர்கள், டிஜிட்டல் ஏஜன்ட், வார்டு செயலாளர்களுக்கு செயல்பாட்டு வழிமுறைகள் விளக்கப்பட்டது. அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் வீரமணி பங்கேற்றனர்.
30-Jun-2025