உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரைத் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட மேலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப கிலோ அதிகபட்சமாக ரூ.148.20, குறைந்தபட்சமாக ரூ.110க்கு ஏலம் போனது. விவசாயிகளிடம் இருந்து 2 ஆயிரத்து 685 கிலோ கொப்பரைத் தேங்காய் வரப்பெற்றதில் ரூ.3.85 லட்சத்திற்கு ஏலம் போனது. இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், உள்ளூர், சுற்றுவட்டார விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ