மேலும் செய்திகள்
பா.ஜ.,வில் தி.மு.க.,வினர்
07-Dec-2025
வத்தலக்குண்டு: கருப்பன்மூப்பன்பட்டி இருளப்பன் என்பவரின் பசு அங்கிருந்த 80 அடி கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
07-Dec-2025