உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆற்றில் விழுந்த பசு மீட்பு

 ஆற்றில் விழுந்த பசு மீட்பு

வத்தலக்குண்டு: கண்ணாபட்டியை சேர்ந்தவர் செல்வம். பசுக்களை பெரியாறு பிரதான கால்வாய் அருகே மேய்ச்சலில் விட்டிருந்தார். இதில் ஒரு பசு கால்வாயில் விழுந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கயிறை பிடித்து கொண்டதால் மாடு ஆற்று நீரில் அடித்துச் செல்லாமல் நிறுத்தப்பட்டது. வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் பசுவை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ