உள்ளூர் செய்திகள்

இரு கன்று ஈன்ற பசு

வேடசந்துார் : கூவக்காபட்டி கவுண்டச்சி பட்டியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி 63. இவர் தனது நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் நாட்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு பசு மாடு 2 கன்று குட்டி ஈன்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை