மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி
08-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக்-டி.டி.சி.ஏ., கிரிக்கெட் லீக் போட்டியில் ஜாஹிர் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டிகள் ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்தது. வேடசந்துார் ஜாஹிர் ப்ராமிஸிங் அணி 41.5 ஓவர்களில் 177 க்கு ஆல் அவுட் ஆனது. சிலம்பரசன் 59, கார்த்திக் 40, மோகன்குமார் 29, கிரிஸ்ராகுல் 4, தனபால் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ப்ளேபாய்ஸ் சிசி அணி 29.4 ஓவர்களில் 133 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ரோஷன் 31, கிரிஸ்ராகுல் 31, கார்த்திக் 3 விக்கெட். திண்டுக்கல் காட்சன் சிசி அணி 25 ஓவர்களில் 138/8 ராஜா 52, பிரிட்டோ ஜெயராஜ் 28(நாட்அவுட்). சேசிங் செய்த ஆதித் சிசி அணி 19.2 ஓவர்களில் 71க்கு ஆல்வுட் ஆகி தோற்றது. பிரவின்குமார், சுந்தரய்யா தலா 3 விக்கெட். வேடசந்துார் சீனிபாலா அணி 23.4 ஓவர்களில் 137 க்கு ஆலஅவுட் ஆனது. லோகநாதன் 40, சிலம்பரசன் 25, பாலகிருஷ்ணன் 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் வெற்றி சிசி அணி 19.2 ஓவர்களில் 76க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சிலம்பரசன் 4 விக்கெட் எடுத்தார்.
08-Oct-2025