மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
07-Jul-2025
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
07-Jul-2025