உள்ளூர் செய்திகள்

 பழநியில் கூட்டம்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர். மலைக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்சிலும், கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஆனது. இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை