உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநி: பழநி கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு தரிசனம் செய்ய பாதயாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஆனது. வாகன நெரிசல் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை