மேலும் செய்திகள்
கோபுர காவடி எடுத்து வந்த பக்தர்கள்
23-Jun-2025
பழநி,: பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வந்தனர். கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
23-Jun-2025