மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த யானை மீட்பதில் சிக்கல்
24-Jan-2025
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே பொந்துபுளி பாலசுப்ரமணி நிலத்தில் உள்ள கிணற்றில் மான்குட்டி தவறி விழுந்தது . வனத்துறையின் அறிவுறுத்தல் படி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் மீட்பு படையினர் மானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மானை ஆய்வு செய்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
24-Jan-2025