உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

எரியோடு: அய்யலுார் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் வேறு பகுதிக்கு இடம் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் ஐஸ்டின் பங்கேற்றனர். பழநி : ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான மடத்தினை தனியாருக்கு பட்டா வழங்கிய வருவாய் அலுவலர்களை கண்டித்து, பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை வகித்தார். இதன் பின் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ