மேலும் செய்திகள்
மருத்துவக் கல்லுாரியில் கல்வி விழா
26-Sep-2025
திண்டுக்கல் : இந்திய பல் மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம், ஆராய்ச்சி சமர்ப்பித்தல் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. பல் மருத்துவர்கள் சங்க தலைவர் ஆனந்த் யோகேஷ் துவக்கி வைத்தார். மாநிலத்தலைவர் பிரின்ஸ் சோயுஸ், செயலாளர் செந்தாமரைக்கண்ணன், பொருளாளர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அருண் வர்க்கீஸ் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ராம சுப்பிரமணி, பெனடிக்ட், வினோத் சந்திரன் கலந்து கொண்டனர்.
26-Sep-2025