உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பலி

நத்தம்: எல்.வலையபட்டியை சேர்ந்தவர் நாச்சம்மாள் 59.இவரது கணவரும், மகனும் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். மன உளைச்சலில் இருந்த நாச்சம்மாள் மே 26 ல் வீட்டில் விஷம் குடித்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ