உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., முகவர்கள் கூட்டம்

தி.மு.க., முகவர்கள் கூட்டம்

வடமதுரை: வடமதுரையில் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் சுப்பிரமணி, ஜீவானந்தம், பொருளாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சுருளிராஜன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா, நிர்வாகிகள் சுப்புராமன், ரவிச்சந்திரன், பிரதீப், அன்பழகன், முத்துக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி