உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிளக்ஸ் வைக்க தி.மு.க.,வில் தடை

பிளக்ஸ் வைக்க தி.மு.க.,வில் தடை

வடமதுரை, : திண்டுக்கல், வேடசந்துார் பகுதியில் நேற்றும், இன்றும் பல்வேறு அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம் துணை முதல்வர் உதயநிதி வந்துள்ளார். கட்சியினர் சிலர் அவர் வரும் பாதையில் வரவேற்பு பிளக்ஸ் பேனர்களை வைத்தனர். பலரும் பிளக்ஸ் அச்சிட்டும் தயாராகினர். பிளக்ஸ் வைக்கக்கூடாது என்ற கட்சி மேலிடத்தின் கண்டிப்பை தொடர்ந்து வடமதுரை பகுதியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ