உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

வடமதுரை: வடமதுரை நகர தி.மு.க., சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' தலைப்பில் தேர்தல் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தார். தேர்தல் தொகுதி பொறுப்பாளர் வீரமணி, நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை, பொருளாளர் முரளிராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ