உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரை அவமரியாதை செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் முன் தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன் உள்பட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை