மேலும் செய்திகள்
மின் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
21-Nov-2024
திண்டுக்கல்,நவ.26 -இ-சேவை மைய கட்டணங்களை உயர்த்த வேண்டும். பதிவு செய்த 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். உரிமையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ப உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இ-சேவை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தத. சங்க தலைவர் தனராஜ் தலைமை வகித்தார்.
21-Nov-2024