உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அயர்லாந்து முதியவர் பலி

அயர்லாந்து முதியவர் பலி

கொடைக்கானல்: அயர்லாந்தை சேர்ந்தவர் ராபர்ட் ஹாக் 67,. இவருடன் ஒரு பெண், 5 ஆண் நண்பர்கள் கொச்சினிலிருந்து டுவீலரில் கொடைக்கானலுக்கு வந்தனர். பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினர். ராபர்ட் ஹாக், நண்பர் நிக்கோலஸ் இருவரும் ஒரே அறையில் தங்கினர். நேற்று காலை நிக்கோலஸ் நண்பரை எழுப்பிய போது அசைவில்லாமல் இருந்துள்ளார். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோதித்தப் போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ