உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மோதி முதியவர் பலி

டூவீலர் மோதி முதியவர் பலி

வடமதுரை: தாமரைப்பாடி அம்மாகுளத்துபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 72. நேற்று காலை இங்குள்ள நான்குவழிச்சாலையை கடந்தபோது வடமதுரை அண்ணா நகர் பாண்டியராஜ் 21, ஓட்டி வந்த டூவீலர் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ