உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் தவறி விழுந்த முதியவர் பலி

ரயிலில் தவறி விழுந்த முதியவர் பலி

திண்டுக்கல்: பாளையம்- – வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே தண்டவாளத்தில் 60 வயது முதியவர் இறந்து கிடப்பதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ., பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பாலக்காடு- – சென்னை ரயிலில் பயணம் செய்த முதியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. பலியானவர் சாமியார் உடை அணிந்திருந்தார். வேறு விவரங்கள் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ